ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு பெல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கு திறக்கப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டது