நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் 27 நாளை மறுதினம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் சேலம் வந்து அவர் பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் நாமக்கல் சென்றார் அப்போது காரிபட்டி மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்