திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை முன்பு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தமிழ் குத்துப் பாடலுக்கு (ஊத்திக்கினு படுத்துக்கலாம் என்ற குத்துப் பாடல்) நடனமாடிய காட்சி இன்று இரவு 7 மணி அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.