சென்னை முகப்பேர் கிழக்கு பாரிசாலையில் பாலசுப்ரமணி (43) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்த கடையில் பூட்டை உடைத்து 10000 பணம் மற்றும் வீட்டு உபயோக பொருள் ஒரு செல்போன் திருடிய முன்னாள் கடை ஊழியர் கைது.