விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள பாண்டியரோடு பகுதியில் பேரூராட்சி அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்தில் சார்பில் இன்று மாலை ஆறு மணி அளவில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகளில் பொது மக்களுக்கு கோஷங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுவினை சேர்ந்த பயனாளிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது