தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழில் பேட்டையில் செயல்பட்டு வரும் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இன்று (செப் 06) தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினார் இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தது. இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்