ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சுத்தமாக பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு பகுதியில் சென்று சோதனை செய்து வந்தனர் பகுதியில் சோதனை செய்தபோது பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக