தென்காசி மாவட்டம் செங்கோட்டை நோக்கி மதுரைலிருந்து அரசு பேருந்து ஒன்று சிங்கிலிபட்டி வழியாக வந்து கொண்டிருந்த பொழுது குற்றாலத்தில் குளித்துவிட்டு சொந்த ஊர் நோக்கி சென்ற கார் ஒன்று சிங்கிள் இப்படி வளைவில் திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் காரின் முன் பகுதி மோதியது பேருந்தின் ஓட்டுனர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் பேருந்து மோதிய சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்