திண்டுக்கல் நத்தம் பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்து கடைக்காரர்களையும் மிரட்டி குட்டூரை சேர்ந்த ராஜாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சென்ற ரபீக்ராஜா(29) என்பவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நத்தம் போலீசார் ரபீக்ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.