கம்பம் காமைய கவுண்டன்பட்டி சங்கிலி கரடு கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளர்களை நுழைய விடாமல் ஒரு சிலர் தடுப்பதாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் வரை பல்வேறு மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என குவாரி மலை உச்சி மீது கல் உடைக்கும் தொழி லாளர்கள் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் அமர்ந்து போரா ட்டத்தில் ஈடுபடுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது