Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: கொள்ளை கூட்டு கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தொடர்புடைய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

Virudhunagar, Virudhunagar | Sep 12, 2025
விருதுநகர் அருகே சின்ன பேராலியை சேர்ந்தவர் வினோத் குருநாதன். இவர் மீது கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து ‌ நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் . இந்நிலையில் வினோத் குமார் மீது விருதுநகர் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்நிலையில் ‌ எஸ் பி கண்ணன் பரிந்துரையின் பெயரில் ஆட்சியர் சுகபுத்ரா வினோத்குருநாதனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us