விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதனூர் விநாயகபுரம், பகுதியில் இன்று காலை 10 மணி அளவில் பணம் வைத்து சூதாட்டம் நடந்து வருவதாக கெடார் காவல்துறையினருக்கு ரகசிய தகவலின் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு பணம் வைத்து வெட்டுத்தாள் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரவி(52) பிரபு(32),வெங்கடேசன் (39, வெங்கட்(28), குபேந்திரன்(20), பத்மநாப