கவின் செல்வ கணேஷ் ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று இரவு 7:30 மணி அளவில் தெற்கு பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேகையில் காவல்துறையினரே காவல் துறையினரை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை வேண்டாம் என பேசினார்.