திருவொற்றியூர் 13 வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓய்வூதிய திட்டம் ஆதார் கார்டு ரேஷன் கார்டு மகளிர் உரிமைத்தொகை போன்ற 43 வகையான சேவைகள் இந்த முகாமில் நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது இருப்பினும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனி கவுண்டர் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெற்று வருகின்றனர். மேலும் முகாம்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்