சேலம் அயோத்தியாபட்டினம் ராம் நகர் பகுதியை சேர்ந்த ஜெயா 55 கடந்த 20ஆம் தேதி அயோத்தியா பட்டணம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பஸ் மோதி சென்றது இதில் காயமடைந்த ஜெயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் இன்று உயிரிழப்பு காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை