விருதுநகர் சிவகாசி சாலையில் ராஜபாளையம் மில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 9 பேர் ஆமத்தூரில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு திரும்ப அதே ஆட்டோவில் திரும்ப ஊருக்கு சென்று கொண்டிருந்த போது மத்திய சென்னை அருகில் ஆட்டோவின் டயர் வெடித்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்