திருப்பூர் கோவிந்தம்பாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்த அரசு பேருந்தில் மது போதை வாலிபர் நகையில் ஈடுபட்டதால் அவரை நடத்தினர் கீழே இறக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கல்லை கொண்டு பேருந்து முன் பகுதியை கண்ணாடியை தாக்கியதில் கண்ணாடி உடைந்து முன்னாள் அமர்ந்திருந்த பெண்ணின் கை மற்றும் முகங்களில் படுகாயம் ஏற்பட்டது