விழுப்புரம் தொகுதில் வகிக சார்பில் ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிடுவதால் அவருக்கு கூட்டணி கட்சியினான திமுக இன்று மாலை 5 மணி அளவில் மரக்காணம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மரக்காணம் முக்கிய பகுதிகளான சக்தி நகர், பாண்டி ரோடு, சால்ட் ரோடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.