2014 ஆம் ஆண்டு மானூர் அருகே உள்ள ரஸ்தா பகுதியில் உள்ள கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக பெருமாள் சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகளான ராஜா பாபு & முருகன் ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு நெல்லை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று மாலை 5.30 மணி அளவில் நீதிபதி ராபின்சன் சார்ஜ் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.