தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம் கட்டுமானம் விரைவில் முடிவடைய உள்ளது இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் தொடர்ந்து முன்கூட்டியே முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார் நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.