திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில், அரசு பொரும்போக்கு நிலத்தில் 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை அளந்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செவ்வாயன்று குடியேறும் போராட்டம் நடைபெற்றது.