கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநகருக்கு மெமோ ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் அந்த ரயில் பெட்டியில் மழை தண்ணீர் மழை பெய்யும் போது ஷவர் போல கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் அதில் நனையாமல் இருக்க பயணிகள் ஒதுங்கி சென்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது