Download Now Banner

This browser does not support the video element.

துறையூர்: துறையூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்

Thuraiyur, Tiruchirappalli | Sep 11, 2025
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் நேற்று அவரது உறவினர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். பெரியசாமி என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது துறையூர்-தம்மம்பட்டி சாலை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, பெரியசாமி கவனக்குறைவாக காரை ஓட்டி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதினார். இதில் ஒருவர் உயிரிழந்தார்,இருவர் காயமடைந்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us