தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பாப்பி செட்டிப்பட்டி பகுதியில் திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் | இதில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் ,