Download Now Banner

This browser does not support the video element.

எட்டயபுரம்: கருப்பூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

Ettayapuram, Thoothukkudi | Aug 31, 2025
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலை வெடித்து சிதறியது இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 13-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக தரைமட்டமானது மேலும் பல்வேறு வாகனங்கள் சேதமடைந்த நிலையில் ஆளை உரிமையாளரான சிவகாசி பகுதியைச் சார்ந்த கண்ணபிரான் என்பவர் மீது மூன்று பிரிவுகளின் எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us