இந்து கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய நெகிழ்ச்சி சம்பவம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டி ஆ. சங்கம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் முருகப்பெருமான் திருக்கோவில்கள் கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா இன்று நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வையொட்டி அப்பகுதியில் வாழும்