திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைப்பகுதியில் கள்ளச்சாராய ஊரல்கள் இருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.உத்தரவின் பெயரில் திருப்பத்தூர் மது அமலாக்கத் பிரிவு ஆய்வாளர் ராஜா தலைமையில் கலால் போலீசார் சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வழுதலம்பட்டு பகுதியில் கலால் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த அனுமன் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் துப்பாக்கியை பறிமுதல் செய்து லட்சுமனை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.