மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பொன்.சண்முகம் தலைமையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், வேப்பூர் அருகே வலசை கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் குமரேசன் மற்றும் அவரது மனைவி அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பாஸ் செல்லாது என்று கூறி கண்டக்டர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிற