திருவொற்றியூர் அரசு பூந்தோட்டம் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சார பெயர் மாற்றம் பிறப்பு சான்றிதழ் பெயர் மாற்றம் மகளிர் உரிமைத்தகைக்கு முகாமை பயன்படுத்திக் கொண்டனர் இந்த முகாமில் எம் எல் ஏ கே.பி.சங்கர் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் எம் எல் ஏ சுதர்சனம் மற்றும் ஒன்றாவது மண்டல குழு தலைவர் தனியரசு ஆகியோர் பங்கேற்று சான்றிதழ்களை பொது மக்களுக்கு வழங்கினர்.