பெரம்பலூர் அருகே லாடபுரத்தை சேர்ந்த அருந்ததியர் தெருவை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு குடி நீர் வினியோகம் முற்றிலும் இல்லை எனக் கூறி உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலி குடங்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் இடம் மனு கொடுத்தனர்