கருப்பூர் தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் சீனிவாசன் சலூன் கடை வைத்துள்ளார் மனைவி தமிழ்ச்செல்வி 45 தமிழ்ச்செல்வி தாயார் மாதேஸ்வரி 65 நேற்று ஓமலூர் செல்வதற்காக இருசக்கரவாக்கு சென்றபோது ஓமலூரில் இருந்து வந்த இருசக்கர வாகனம் மோதியது இது நான்கு பேரும் சாலையின் விழுந்தனர் அப்போது பஸ் வந்தபோது அவர்கள் மீது மோதியது இதில் தமிழ்ச்செல்வி உயிரிழப்பு இன்று தாய் மாதேஸ்வரி உயிரிழப்பு