தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் இயற்கை பேரிடர் குறித்த மீட்பு ஒத்திகை பயிற்சி நிகழ்வு கீழப்புலியூர் பெரிய கோளத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் மணிகண்டன் தலைமையில் 17 கமாண்டோ படை வீரர்கள் இயற்கை சீட்டு மழை வெள்ள காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் இருந்து மீட்பது எப்படி என்று பயிற்சி அளித்தனர்