தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அருகே அமைந்துள்ள தோழகிரிப்பட்டியில் ஐந்து கோயில்கள் கும்பாபிஷேகம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. சித்தி விநாயகர் ,பேச்சி அம்மன், முனியாண்டவர் மற்றும் பரிவார மூர்த்திகள், திரௌபதி அம்மன், மகாகாளியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.