பெரம்பலூரில் திமுக மாவட்ட அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட மிருணாளினி நீலகிரி தொகுதி எம்பியும் திமுக துணை பொது செயலாளருமாண ஆ.ராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தகம் வழங்கி பேசினார். அப்பொழுது எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்