புலிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் இன்றைய வியாழக்கிழமை மதியம் 2மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பொதுமக்கள் குறைகளை கேட்டு மேற்பார்வையிட்டார் இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு