ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக கேரள எல்லையான மலுக்குப்பாறை மற்றும் சோலையார் அணை பகுதிகளில் சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் உரிமையாளர்களை அழைத்து குப்பைகளை ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டு நகராட்சி மூலமாக அப்புறப்படுத்த வேண்டும் சாலைகளில் ஆங்காங்கே கொட்ட கூடாது எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கேரளப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி வாகனங்களின் பிளாஸ்டிக் மது உள்ளிட்ட பிற சட்ட