நாகர்கோவில் திருநெல்வேலி ரயில் பாதையில் செங்குளம் பகுதியில் நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துள்ளார் தகவல் அறிந்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அங்கு சென்று வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலை செய்த நபர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஜகித் என்பது தெரியவந்தது இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன