காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாசேரி கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வெங்கடா ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட் பி உலகநாதன் கலந்து கொண்டார்