Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: நாளை நடக்கும் ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவுரைகள்

Viluppuram, Viluppuram | Aug 30, 2025
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் நாளை (31.08.2025) அன்று முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள் இன்று மாலை 5 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் (31.08.2025) அன்று முற்பகல்
Read More News
T & CPrivacy PolicyContact Us