ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மராத்தான் போட்டி மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது மாவட்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகின் சார்பில் நிகழ்ச்சியானது நடைபெற்றது நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்