சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியில் சேர்ந்தவர் பாஸ்கரன் 52 அயோத்தியா பட்டினத்தில் உறுப்பினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார் இன்று வீடு கூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது அருகில் இருந்தவர்கள் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர் இன்று வந்த பிரபாகரன் வீட்டில் பார்த்தபோது நான்கு பவுன் நகை 50 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு சூரமங்கலம் போலீசார் விசாரணை