பண்ருட்டி அருகே அரசு பேருந்தில் பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதை தட்டி கேட்ட நடத்துனர் மீது தாக்குதல் சம்பவத்தில், இரண்டு வாலிபர்கள் கைது, மேலும் தப்பி ஓடிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூரில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பெண்கள் பயணித்து வந்த நிலையில், நடுவீரப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பே