Download Now Banner

This browser does not support the video element.

அவிநாசி: அவிநாசி தேர் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Avanashi, Tiruppur | Sep 25, 2025
அவிநாசி தேர் ரத வீதிகளில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us