கேணிக்கரையிலிருந்து அரண்மனை செல்லும் வழியில் உள்ள துணி கடை ஒன்றில் உரிமையாளர் மதியம் உணவு இடைவேளைக்காக சென்ற நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த பூட்டை உடைத்து கடைக்குள் சென்று கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்த போது கல்லாப்பெட்டி பூட்டி இருந்ததால் அதனை திறக்க முயற்சித்து திறக்க முடியவில்லை. இதையடுத்து கடையில் இருந்த ஆடைகளை இரண்டு பைகளில் திருடி சென்றுள்ளார்