கடலூர் கடற்கரை சாலையில் காமராஜர் நகர் உள்ளது கடலூர் பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது இந்த நிலையில் காமராஜர் நகர் பகுதியில் இருந்த மின் உயர் திடீரென்று அறிந்து சாலையில் விழுந்தது இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது பசுமாடு அருந்து கடந்த மின் ஒயரில் சிக்கி துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் இதனை பார்த்து ஓட்டம் பிடித்தனர் மேலும் சம்பந்தப்பட்ட மின்சார துறைக்கு