திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள அரசு பள்ளியில் தொடக்க கல்வியை கற்று கல்வியில் சிறந்து விளங்கி ஆசிரியராக தனது வாக்கிய பயணத்தை தொடங்கி நாட்டின் 2வது குடியரசு தலைவர் என்ற பெருமை பெற்றவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று அவர் சொந்த ஊரான திருத்தணி அடுத்து வெங்கடாபுரத்தில் கிராம மக்கள் பிறந்தநாள் விழா கொண்டாடினர்