விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் அய்யனார் மற்றும் கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது பூஞ்சிட்டு மற்றும் சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டு போட்டியில் சீறிப்பாய்ந்தது தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் குத்து விளக்குகள் வழங்கப்பட்டது.