ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ஈர்ப்பு ஓட்டுநர் பதிவுத்துறை எழுத்தர் அலுவலக உதவியாளர் இரவு காவலர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன