செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டலம் கிராமத்தில் 100 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் சுற்றி உளள தொழிற் சாலைகளின் கழிவுநீர் இப்பகுதி வழியாக வந்து விவசாய கிணறு குடிநீர் கிணறுகள் குட்டைகள் என நீர்நிலைப் பகுதிகளில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் அதேபோன்று இந்த கழிவு நீர் குடி தண்ணீரில் கலந்து வருவதால் இதை பருகினால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் தேங்கி நிற்கும் தண்ணீரை கால்நடைகள் அருந்தினால் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் பாலாற்றில் இருந்து