Install App
tprvel
This browser does not support the video element.
திருப்பூர் தெற்கு: கல்லூரி சாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் யுஜிசி அறிக்கை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
Tiruppur South, Tiruppur | Sep 3, 2025
மத்திய அரசின் பல்கலை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள எல் ஓ சி எஃப் அறிக்கை அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகளை புகுத்தும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டை இந்திய மாணவர் சங்கத்தினர் அதனை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!